எங்களைப் பற்றி
அனைவருக்கும் நமஸ்காரம்
-
எனது பெயர் திருமதி. K.B. அனுராதா பாலாஜி.
-
நான் ஒரு B.Com. பட்டதாரி (B.Com. Graduate)
-
நான் மடிப்பாக்கம் - சபரி சாலையில் வசித்துக் கொண்டு வருகிறேன்.
-
நாங்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இந்த AB - SHRADHA
நிலையத்தை
நானும் எனது கணவரும் சேர்ந்து நடத்திக் கொண்டு வருகிறோம்.
-
AB - சிரார்த்த நிலையத்தை நடத்துவதற்க்கென்றே
தனி வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறோம்.