சிரார்த்தம் செய்வதற்கு காண நோக்கங்கள்

முன்னோர்களுக்கு அமைதியை வழங்குதல்

சிரார்த்தம் செய்வதற்கு காண நோக்கங்கள்

முன்னோர் கடனைத் தீர்ப்பது

சிரார்த்தம் செய்வதற்கு காண நோக்கங்கள்

பித்ரு தோஷத்தைப் போக்குதல்

Our Facilities

வசதிகள்

நாங்கள் சிரார்த்தம் மற்றும் அனைத்து ஹிந்து சமய சடங்குகளுக்கும் முழுமையான ஏற்பாடுகளை வழங்கும் சேவையகம். ஒரே நாளில் அதிகபட்சம் இரண்டு சிரார்த்தங்கள் மட்டுமே நடத்தப்படும், தனித்தனி சமையல் வசதியுடன், தூய்மை மற்றும் பிரத்தியேக மனநிறைவுடன். நடத்தி தருகிறோம்.

பொதுவான
கேள்வி பதில்கள்

அதிகபட்சம் இரண்டு நடத்தப்படும். அல்லது ஒன்று மட்டும் தான். (தனித்தனி சமையலாகத்தான் இருக்கும்).

அதிகபட்சம் இரண்டு நடத்தப்படும். அல்லது ஒன்று மட்டும் தான். (தனித்தனி சமையலாகத்தான் இருக்கும்).

உங்களது ஆத்து வாத்தியார் இருந்தால் அழைத்துக்கொண்டு வரலாம் அல்லது நாங்களும் வாத்தியார் வேண்டுமென்றால் ஏற்பாடு செய்து தருவோம்.

பிராமணா;களையும் சோ;த்து 6 பேர் (Package இல்) கணக்கிடுவோம். அதற்குமேல் Extra charges will be applicable.(எத்தனை பேர் வேண்டுமானாலும் வரலாம்.)

Heater-யுடன் கூடிய Bathroom வசதியும் மற்றும் துணி உளத்துவதற்கும் இட வசதி இருக்கிறது.

Car Parking மற்றும் Two Wheeler Parking வசதியும் உண்டு.

Table Chair வசதியும் உண்டு.

காட்சிக்கூடம்

Join now

உங்களுக்கு உதவ
நாங்கள் தயாராக இருக்கிறோம்

Enquire Now

97899 68370

Pind Daan

Homa (Fire Ritual)

Brahmin Bhojan (Feeding Brahmins)

Tarpan

Offerings to Crows

Testimonial