Our Facilities
வசதிகள்
Facilities Offered
நாங்கள் சிரார்த்தம் மற்றும் அனைத்து ஹிந்து சமய சடங்குகளுக்கும் முழுமையான ஏற்பாடுகளை வழங்கும் சேவையகம். ஒரே நாளில் அதிகபட்சம் இரண்டு சிரார்த்தங்கள் மட்டுமே நடத்தப்படும், தனித்தனி சமையல் வசதியுடன், தூய்மை மற்றும் பிரத்தியேக மனநிறைவுடன். நடத்தி தருகிறோம்.